Thooyamalli 500 Gms Traditional Rice

Be the First to Review
60
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

தூய மல்லி அரிசி

நூற்றி நாற்பது நாள்கள் வயதுடையது.

பூச்சி நோய் தாக்குதல் இருக்காது.

மல்லிகை மல்ர் போல் தூய வெண்மை நிறம் கொண்ட அரிசி என்பதால் தூயமல்லி என்று காரணப்பெயர் பெற்றது போலும்.

சன்ன ரகம். சாப்பாட்டிற்கு ஏற்ற்து.

மருத்துவக் குணம்

பல மருத்துவ குணங்கள் பெற்றது. தொடர்ந்து தூயமல்லி அரிசியைப் பயன்படுத்துவதனால் மேனியும், உள்ளுறுப்பும் மல்லிகையைப் போல மினுமினுப்பாகவும் இளமையாகவும் இருக்கும். மனோனிலை ஆரோக்கியமானதாகவும் பிரகாசமானதாகவும் இருக்கும்.

சமையல் செய்தி

தூயமல்லி அரிசியைப் சாதமாகவும், எழும்பிச்சை, தக்காளி போல கல்ந்த  சாதமாகவும் சாப்பிடலாம்.

 

THOOYAMALLI

Crop Duration is 140days

Thooyamalli, a traditional rice variety, gets its name from its striking resemblance of jasmine buds. Thooyamalli is healthy

and tasty rice which increases nerves strength and is  suitable for preparation of biriyani.