Seeraga Samba Traditional Rice 500gms

Be the First to Review
108120 ( 10% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

சீரகச் சம்பா அரிசி

சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும்

போகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகி

லுண்டவுட னேபசியு முண்டாகும் பொய்யலவே

வண்டருறை பூங்குழலே வாழ்த்து

பொருள்: ம்துரமுள்ள சிரகச்சம்பா அரிசியை உண்டவுடன் மீளவும் உண்பதற்கான தீபனம் உண்டாகும். அற்ப வாத ரோகங்கள் போகும் என்க.

வாசனையுடன் கூடிய வெள்ளை நிற அரிசி!

மிகமிக சன்ன ரகம்! சிரகத்தைப் போன்று வடிவம் கொண்ட்தால் சீரகச்சம்பா எனக் காரணப் பெயர் பெற்றது போலும்.

மருத்துவக் குணம்

உடம்பை சீராக வைபதினால் இதற்க்கு சீரகச்சம்பா எனக் காரணப் பெற்றது என்று கூறுவர். உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுத்து தேக அழகையும் கொடுக்கும் இந்த் அரிசி.

சமையல் செய்தி

பிரியாணி, புலாவ் போன்றவற்றிற்கு சிறந்த்து.

 

SEERAGA SAMBA RICE

Crop Duration is 140 days

Seeraga Samba, is a long duration aromatic rice traditionally grown in Tamil Nadu. It derives its name because the small

white ovular fine grains resemble seeds of Seeragam/Jeera/Cumin and it is mostly cultivated in the Samba season (August

to January). The grains are much smaller than other varieties and when cooked is less ‘fluffy’ and loose in texture with a

starchy/corny flavor. The rice is easy to cook, delicious taste and aromatic, rich in vitamins with a high caloric value.

Traditionally used in the preparation of biriyani and preparation of rice items – Lemon rice, Tamarind rice, Tomato rice,

 etc.