Red Kauvni 500 Gms Traditional Rice

Be the First to Review
40.545 ( 10% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

சிகப்பு கவுணி

கவுணி

சோழர்க்ள் காலம் முதல் இன்றுவரை பயன்பாட்டில் உள்ள நெல் ரகம்

மோட்டா ரகமான அரிசி

முதல் மரியாதை

நாட்டுகோட்டை செட்டியார் சமூகம் இன்றும் வீட்டு விசேஷங்களில் கவுனி அரிசியைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுமாப்பிள்ளைக்கு முதல் விருந்தே கவுனி அரிசியில் செய்த பலகாரம்தானாம்.

உட்ம்புக்குத் தேவையான வலிமை தரும் மருத்துவக் குணம் கொண்டது.

பெண்கள் கர்ப்பக் காலத்தில் கவுனி அரிசியைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

 

சிகப்பு கவுணி மருத்துவக் குணம்

சிகப்பு கவுணி ம்ருத்துவ குணம் நிறைந்தது. நோய் எதிரிப்பு சக்தியை அதிகபடுத்தும்.

கிடைக்கிறது.

சமையல் செய்தி

இனிப்பு பலகாரங்கள் அனைத்தும் கவுனி அரிசியில் பிரமாதமாக இருக்கும். கேசரி, இனிப்பு அவல்,புட்டு, பாயசம் செய்யலாம். அதிரசம் கவுனி அரிசிக்கே உரித்தானது.

 

RED KAUVNI RICE

Crop Duration is 130 days

This rice is in existence from Chola period. It grows up to 6 ft. It has got various medicinal benefits. It gives strength to the body.

Rich in antioxidents. Red Kauvni rice is used to prepare sweets.