நவரா அரிசி
நவரா கேரளா மாநிலப் பாரம்பரிய ரகம்.
நமது கருங்குருவை போன்றே மருத்துவக் குணம் கொண்ட்து.
மருத்துவக் குணம்
ஆயுர்வேத மருத்துவத்தில் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
குளிர் காலத்தில் இந்த அரிசியைக் கஞ்சியாக்கிச் சாப்பிட்டால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் வராது..
சமையல் செய்தி
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தாக இந்த அரிசியைப் பலவகையிலும் பயன்படுத்தலாம்
NAVARA RICE
Navara is Kerala’s Traditional rice.
Medicinal Benefits of Navara
Navara rice – Used as food (in the form of gruel) in the treatment oof psoriasis, osteoporosis, cirrhosis of liver and piles.
Navara bran Navara rice bran in boiled milk or with jiggery is used as a drink for mouth ulcers.
Navara rice powder – Paste made of Navara rice powder is used in snake bite – to reduce the pain and for healing of the wound.
Navara root – Boiled in water and used as a drink in urinary tract infection and also as a diuritic.
Health food for babies: Navara rice powder cooked with brown sugar and milk is found to be a nourishing food for babies.
Navara palkanji: Boiled milk mixed with cooked Navara rice is easily digestible and used as a health food for older people.