மாப்பிள்ளைச் சம்பா அரிசி
90 வயதிலும் மாப்பிள்ளை போல் மினுக்காக இருக்கலாம் மாப்பிள்ளைச் சம்பா அரிசியை உட்கொண்வந்தால். வீரத்தின் அடையாளம் மாப்பிள்ளைச் சம்பா அரிசி. அந்தக் காலத்தில் தமிழகத்தின் பல கிரமங்களில் வீரத்தை நிலைநாட்ட “இளவட்டக்கல்” என்ற ஒரு பெரிய கல் இருக்குமாம். ஒரு கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பும் இளைஙஞன் தன் திற்மையை உடல்வலிமையை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் அந்த இளைஞனுக்குப் பெண் கொடுக்க முன்வருவார்களாம்.
இதற்காக அந்த இளைஞன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சமைத்த பழைய சோற்றின் நீராகாரத்தை ஒரு மண்டலம் கொடுத்து சாப்பிட சொல்வார்களாம். அப்படி ஒரு மண்டலம் அந்த நீராகாரத்தை சாப்பிடும் இளைஞன் அந்த இளவட்டக்கல்லைச் சுலபமாகத் தூக்கிவிடுவானாம்
மருத்துவக் குணம்
மாப்பிள்ளைச் சம்பா அரிசி களைந்த தண்ணீரைக் குடித்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியன் பூரண குணமாகும். செரிமான சக்தி வளரும். சர்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.
உடலைச் சுத்திசெய்யும் துத்தி இலையுடன் நிலக்கடலை, பனைவெல்லம் இவற்றோடு மாப்பிள்ளைச் சம்பா அரிசியும் சேர்த்து மருந்த்தக பயன்படித்தினால் ஆண்பெண் மலடு நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள் சரியாகும்.
சமையல் செய்தி
இந்த மோட்டா ரக இளஞ்சிவப்பு நிற அரிசியில் சாதம் வைத்தும், பலகாரங்கள் செய்யலாம்..
MAPPILLAI SAMBA RICE
Crop Duration is 90-105 days
This is one of the rice varieties which lost after the green revolution. The name of this rice is based on a instance. Earlier
this rice will be given to the bride groom before the marriage to increase his strength which will help him to lift the stone
(illavata kal) so the name. This rice is said to improve digestion, cure mouth ulcers and peoples with diabetic also can
consume this rice.