Kurivikar 500 Gms Traditional Rice

Be the First to Review
5460 ( 10% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

குருவிக்கார் அரிசி

நூற்றி இருபது நாள்கள் வயதுடையது

ஆறடி உயரம் வளரும்

சிவப்பு நிற அரிசி

சீர்காழி, க்டிநெல் வயல், புஷ்பவனம் போன்ற பகுதிகளில் பயிரிடப்படுகிறது

மருத்துவக் குணம்

மருத்துவக் குணம் நிறைந்த இந்த அரிசியில் சோறு சமைத்துச் சாப்பிட்டால் அவ்வள்வு ருசியாக இருக்கும்.

குரிவிக்கார் அரிசியை உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டகும்.

 சமையல் செய்தி

இடியாப்பம், கொலுக்க்ட்டை இதன் சிற்ப்பு. இட்லி, தோசை போன்ற பலகாரங்கள் நல்ல மணமாக இருக்கும். எல்லா வயதினருக்கும் ஏற்ற பலகார அரிசி.

 

KURUVIKAR RICE

Crop Duration is 120 days

Kuruvikar rice grows up to six feet. Red Rice. This Rice is cultivated in Sirkazhi, Pushpavanam regions. It has got anti oxodent properties. Idli, dosa made out of this rice taste good. Kurivikar rice is famous for Idiyappam.