கொட்டாரச் சம்பா அரிசி
நூற்றி ஜம்பது நாள் பயிர்
ஜந்தடி உயரம் வளரும்.
சிகப்பு நிற அரிசி
மருத்துவக் குணம்
குழந்தைகளுக்கு சத்தான் அரிசி. குழந்தைகளுக்கு தினம் இந்த அரிசியில் செய்த சத்துமாவு கஞ்சி கொடுதால் அவர்கள் மருத்துவர்களிடம் செல்லும் அவசியம் இருக்காது. பால் கொடுக்கும் தாய் மார்களுக்கு சிறந்த அரிசி.
சமையல் செய்தி
சிறுதானியங்களுடன் கொட்டாரச சம்பா அரிசியை சேர்த்து சத்து மாவு செய்து குழந்தைகளுக்கு கூடுக்ளாம்.
KOTTARAN SAMBA RICE
Crop Duration is 150 days
Kottaran Samba rice is a Red rice. It is said that if you give health mix made out of this rice to children’s they wont go to pediatric doctors. Its very good rice for lactacting mothers.