கிச்சிலிச் சம்பா அரிசி
நாட்டிற் பயிராகும் நற்கிச்சி லிச்சம்பா
வாட்டமற வேசமைத்து வாயினிக்க – வீட்டினிலே
உண்ணப் பலம்உண்டாம் ஒண்டொடியே! மெய்பெருக்கம்
வண்ணமிகு மேனி வழுத்து.
பொருள்: கிச்சிலிச் சம்பா அரிசியைச் சமைத்து உண்ண், பலம், தேகச் செழுமை முதலியவை உண்டாகும் எங்க!
நித்தம் நித்தம் சுவையான சத்தான பாரம்பரிய அரிசிச் சோறு சாப்பிட விரும்புபவர்கள் கிச்சிலிச் சம்பா அரிசியை
பயன்படுதலாம். இன்றைய நவீன அறிவியலின் இரக்ங்களான் ஒட்டுரகப் பொன்னி, டீலகஸ் அரிசிகளை
வெள்ளைக்காக உண்ணும் அனைவருக்கும் எளிதில் மற்றிக் கொள்ள ஏதுவாக அமைகிறது.
மருத்துவக் குணம்
பெண்களுக்குத் தாய் பால் சுரக்கவும் உடல் நலத்தைக் காக்கவும் உதவும். சாதாரண பலப்பல சக்கை ஒட்டுரகப் பொன்னி, டீலகஸ் அரிசிகளை விட இந்தக் கிச்சிலிச் சம்பா அரிசியில் இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் அதிகம்.
சமையல் செய்தி
எல்லா வயதினரும் அன்றாடம் சமைத்துஅ சாதமாக உண்ண ஏற்ற ரகம்.
KITCHILLI SAMBA RICE
Crop Duration is days
Kitchilli Samba rice is best alternative for the Pooni rice, deluxe pooni rice which we are consuming now. It has good
content of Iron and calcium content.