கருங்குருவை அரிசி
குட்டமுடன் மேகரணம் கூறும் சிலவிஷங்கள்
விட்டக்லு முண்மையது வேர்கண்ணாய் – மட்டக்
கருங்குறுவை சுத்தவன்ன்ங் காதலித்தே யுண்ண்
வருங்குணமே நன்றா மதி.
பொருள்: குறுங்குருவை அரிசி அன்னம் விரண குஷ்டத்தையும் சிற்சில் விஷத்தையும் நீக்கும் போக சக்தியையும் தரும் எங்க.
மருத்துவக் குணம்
கருங்குறுவை அரிசிக்கு உடலைப் பாதுக்காக்கும் காயகல்ப தன்மை உள்ளது.
கருங்குறுவை அரிசி ஒரு பங்கு, தண்ணிர் மூன்று பங்கு இரண்டையும் ஒரு மண்பானையில் ஆறுமாதம் வைக்க அது பால் ஆகும். அது அன்ன காடி என்று சொல்லப்படும்.
கருங்குறுவை அரிசியைச் சித்த மருத்துவத்தில் சேர்த்தால் அதன் பலன் கூடுதலாகும். வீரியம் அதிகரிக்கும் மூலிகைகளுடன் சேரும்ப்போது இது கிரியா ஊக்கியாக வேலை செய்யும்.
சித்த ம்ருத்துவர்களால் தேடபடும் கருங்குறுவை சாதத்தை மூலிகைகளுடன் கலந்து லேகியம் தயார் செய்து யானைக்கால் நோய்க்கு மருந்தாக கொடுப்பார்களாம்.
ஒரே வார்த்தையில் இதன் மருத்துவ குணத்தைச் சொல்லவேண்டுமானால் கருங்குறுவை அரிசி நமது இந்தியன் வயக்கரா.
KARUNGKURUVAI RICE
Crop Duration is 110 days
Karungkuruvai grows up to 3 ft. Karung kuruvai rice has got a “kayakalpam” property which will protect our body. Siddha
doctors use this rice variety to prepare medicines. Karung kuruvai is used to treat peoples suffering from Elephantiasis.
According to farmer this rice is helps to dilute all the bad cholesterols in our body. Due to it’s medicinal properties its
called as Indian Viagra. It can be consumed as rice and it’s also very much suitable for idly and dosa.