காலா நமக் அரிசி
போதி மரத்துப் புத்தருக்க்ப் பிடித்த நெல் ரகம் காலா நமக். புத்தர் இந்த அரிசியில் செய்த உணவை மட்டும் சாப்பிடுவாராம்.
இன்றளவும் ப்த்த பிட்சுகள் எங்குச் சென்றாலும் இந்த அரிசியைத் தொடர் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
அவர்கள் அதிக வயது வாழ்வதற்குக் காரணம் இந்தக் காலா நமக் அரிசிதான்.
மருத்துவக் குணம்
உடம்புக்கு மொத்தம் 72 வகையான் தாது உப்புக்கள் தேவையாம், காலா நமக் நெல்லில் 40 வகையான தாது உப்புக்கள் இருக்கிறதாம்.
மூளை நரம்பு இவ்ங்காமை, சிறுநீரகப் பிரச்சனை, கேன்சர், தோல் நோய்கள், இரத்தம் சம்பந்தமான நோய்கள், இப்படி நிறைய நோய்கள் இந்தக் காலா நமக் அரிசியைச் சாப்பிட்டால் கட்டுப்படும்.
அந்த வகையில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களை விரட்டும் மருத்துவக் குணமுள்ளது
சமையல் செய்தி
சாதம், பலகாரம் இவை இரண்டிற்க்கும் ஏற்ற அரிசி. கர்ப்பிணிப் பெண்களுக்கும் உகந்த்து.
KALANAMAK RICE
Crop Duration is 120 days
Kalanamak is one of the finest quality rices of India. It derives its name from black husk (kala = black; the suffix ‘namak’
means salt). This variety is in cultivation since the Buddhist period (600 BC). It is said to be better than Basmati in all
aspects except grain length, and is considered the finest quality of rice in international trade.
Many diseases related to kidney, skin, blood, cancer, brain etc will get controlled after consuming kala namak rice. Kala
Namak has also got the medicinal properties to get rid of Diabetic and B.P. Budha used to consume only this rice and even
today buddist monks will carry this rice where ever they go. The reason they live longer is because they consume this rice.