கருப்பு கவுணி
கவுணி
சோழர்க்ள் காலம் முதல் இன்றுவரை பயன்பாட்டில் உள்ள நெல் ரகம்
மோட்டா ரகமான அரிசி
முதல் மரியாதை
நாட்டுகோட்டை செட்டியார் சமூகம் இன்றும் வீட்டு விசேஷங்களில் கவுனி அரிசியைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
புதுமாப்பிள்ளைக்கு முதல் விருந்தே கவுனி அரிசியில் செய்த பலகாரம்தானாம்.
உட்ம்புக்குத் தேவையான வலிமை தரும் மருத்துவக் குணம் கொண்டது.
பெண்கள் கர்ப்பக் காலத்தில் கவுனி அரிசியைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.
கருப்பு கவுணி மருத்துவக் குணம்
குதிகால் வலி, நாய்க்டி விஷம் நீக்குவதில் சிறப்பிடம் பெற்றது, கருப்பு கவுனி அரிசி.
கருப்பு கவுனி அரிசியைக் கஞ்சி வைத்து உப்பு இல்லமல் ஒருநாள் மட்டும் சாப்பிட, மனித உட்லில் உள்ள நாய்க்க்டி நஞ்சு நீங்கும்.
நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரப்பு கவுனி அரிசி மூலமாகக் கிடைக்கிறது.
சமையல் செய்தி
இனிப்பு பலகாரங்கள் அனைத்தும் கவுனி அரிசியில் பிரமாதமாக இருக்கும். கேசரி, இனிப்பு அவல், பாயசம் செய்யலாம். அதிரசம் கவுனி அரிசிக்கே உரித்தானது.
BLACK KAUVNI RICE
Crop Duration is 120 days
This rice is in existence from Chola period. It has got various medicinal benefits. It gives strength to the body. Pregnant ladies used to consume this rice for normal delivery.
Black Kauvni rice is used to treat dog bites, consuming Black Kauvni rice prodigies without salt for a day will eliminate the dog bite poison in Humans. Black Kauvni rice is used to prepare sweets.