மூங்கில் அரிசி
மூங்கில் அரிசி 40 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மூங்கில் மரங்களின் பூவிலிருந்து வரும் காய்களையே அதன் நெல் எங்கிறோம்.
மருத்துவக் குணம்
மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உட்ல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்துரம் ஒடிவிடும். யானை பலத்தை கொடுத்து இழந்த ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும். குறைந்த அளவே உண்டு வர நல்ல பலன் கிடைக்கும். மூங்கில் அரிசியை சமைத்துச் சாப்பிட்டு வர உடல் திடம் பெறும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது. குழந்தையின்மைக்குச் சிறந்த மருந்து.
சமையல் செய்தி
மூங்கிலரிசியினைச் சாதமாகவும், குருனையக்கிப் க்ஞ்சியாகவும், பாயசம், மூங்கில் அரிசி மாவினன அப்பம் மற்ற பலகாரமாகவும் செய்து சாப்பிடலாம்.
BAMBOO RICE
‘Bamboo rice’, collected from the seeds of 40 years old flowered bamboos. Bamboo rice is comparatively much richer inprotein. People who know about this rice consider this as a good substitute for normal rice.
A wide range of delicacies like payasam, unniyappam (sweet balls), uppumavu and puttu, made of bamboo rice.