Arubatham Kuruvai 500 Gms Traditional Rice

Be the First to Review
60
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

அறுவது நாளில் விளையக்கூடிய பாரம்பரிய ரகம்

ஆண்டுக்கு ஜந்து போகம்...!

அள்ளிக்கொடுக்கும் அற்புத ரகம்!!

நடுத்தரமான அரிசி ரக்ம்.

சிவப்பு நிற அரிசி.

இதுவே இதன் ருசிக்கும் சத்துக்கும் காரணம்

 

மருத்துவக் குணம்

மருத்துவக் குணம் நிறைந்த இந்த அரிசியில் சோறு சமைத்துச் சாப்பிட்டால் அவ்வள்வு ருசியாக இருக்கும்.

அறுபதாம் குறுவை அரிசியில் suசுண்ணாம்புச் சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான பால் சத்துக்கள் உள்ளன். எலும்புத் தேய்மாந்த்திற்கு ஏற்ற அரிசி அறுபதாம் குறுவை. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் வாரம் ஒருமுறை அறுபதாம் குறுவை அரிசியில் உணவு தயாரித்து உண்டு வர அனைத்து சத்துக்களும் கிடைக்கப் பெறுவர். எல்லா வயதினரும் வாரம் ஒருமுறை அறுபதாம் குறுவை அரிசியில் ஏதாவது உணவு தயாரித்துப் பயன்படுத்திவர பற்கள், மூட்டுகள், ஏலும்புகள் வலுப்பெறும். உடல் சுகமில்லாதவர்களுக்கு அறுபதாம் குறுவை அரிசி நல்ல பலத்தைக் கொடுக்கும்.

அறுபதாம் குறுவை நெல்லுக்கு “சாஸ்டிகம்” என்ற பெயரும் உண்டு. இதை லேசாகப் பொடித்துப் பாலுடன் சேர்த்துச் சாதம் போல் வடிக்கவேண்டும். வடித்த அரிசியை சிறு சிறு மூட்டைகளாகத் துணியில் கட்டி அதனைக் கொண்டு உடலில் ஒத்தடம் கொடுக்கும்போது சத்துக்களை தோல் உறிஞ்சிக் கொள்ளும். இவ்வாறு செய்வதினால் வாதம், நரம்பு பிரச்சனை, தசைகள் பாதிப்பு போன்றவற்றில் இருந்து மீளவும் முடியும். இளம்பிள்ளை வாதம், கால் சூம்பிப் போவது போன்றவற்றிற்கு நல்ல மருத்துவம்.

சமையல் செய்தி

சாதம், இடியாப்பம், உளுந்தஞ்சோறு, புட்டு, பால் கொலுக்கட்டை செய்யலாம்.

 

ARUBATHAM KURUVAI

Crop Duration is 60 days

ArubathamKuruvai, is a short duration red rice. Medicinal properties attributed to this rice are it will strengthen the

bones. It has got more proteins and nutritious rice variety. It can be consumed by all ages. It is recommended to consume

this rice atleast once a week.